Friday, March 6, 2020

MICE TEST - 06.03.20


மைத்துளி வணக்கம்.


**MICE TEST:82**

1. Velantina Terashkova என்பவர் ..............க்கு சென்ற உலகின் முதல் பெண்மணியாவார்.

 a) ஆழ்கடல்
b)விண்வெளி
c) எவரெஸ்ட்
d)துருவப் பகுதி

2.தனி ஒரு ஆளாக இருந்துகொண்டு ஒரு காட்டையே உருவாக்கியதால்...
128 th "Commonwealth Points of Light " என்ற விருதைப் பெற்றுள்ளவர் யார்?

 a)Rajendra Singh
 b) Jadav Payaeng
c) Sudharson patnaik
d)Afroz Shah


3.பின்வரும் ஒரு இடத்தி்ல் உலகிலேயே முதன் முதலாக பொது போக்குவரத்தை இலவசமாக்கியிருக்கிறார்கள்.அது எங்கே?

 a)Thailand
b) Luxembourg
c) Canada
d)Brazil

4.ஹரிகா என்ற இந்தியர் எந்த விளையாட்டு வீராங்கனை?

a) சதுரங்கம்
b)கிரிக்கெட்
c) டென்னிஸ்
d) பளு தூக்குதல்


5.டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?

 a) டென்னிஸ்
b) கால்பந்து
c) பாட்மிண்டன்
d)ஹாக்கி

6.புனித அந்தோணியார் திருவிழா இன்று எங்கு நடைபெற உள்ளது?

a) லட்சத்தீவு
b)கச்சத்தீவு
c) நிக்கோபர் தீவு
d)குருசேடை தீவு


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்

**MICE  TEST:81*

1. a)ஷபாலி வர்மா(இந்தியா)

2. d) அனைத்தும்

3.a)Nokia

4.d)  அனைத்தும்.

5.b) அவ்வையார் விருது

6.c)ஜப்பான்

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
2. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
3. D.நோயல் சோனா, 8-ஆம் வகுப்பு
4. E.ஷைனி ஜெனிவா, 8-ஆம் வகுப்பு
5. R.S. ,கிருத்திகா, 8-ஆம் வகுப்பு
ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி

6. D.முகம்மது, 8-ஆம் வகுப்பு
7. A.தனுஜா பேகம், 7-ஆம் வகுப்பு
8. M.ஆஷா, 8-ஆம் வகுப்பு
9. M.ஆஷ்மிதா, 7-ஆம் வகுப்பு
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை கோயம்புத்தூர்

10.D.சாம், 5-ஆம் வகுப்பு
St.Little flower nursery & primary school, Trichy

11.S. ஜெமிமா மார்கிரேட்,  12-ஆம் வகுப்பு
செல்லம்மாள் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி

12.S. ஜெனோவா மேகி, 6-ஆம் வகுப்பு
பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர்


அனைவருக்கும் வாழ்த்துகள்




from covaiwomenict https://ift.tt/2TsldG0

No comments:

Post a Comment

back to top

Back To Top