Tuesday, March 10, 2020

February Month MICE TEST - பரிசளிப்பு நிகழ்வு

அன்பு கலந்த வணக்கங்கள்


  கடந்த பிப்ரவரி மாதம். 29 ஆம் தேதி நடத்தப்பட்ட மாதத் தேர்வில் 29 மாணவிகள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான பரிசுகள் அவர்களின் பள்ளிக்கே அனுப்பி வைக்கப்பட்டது...... தொடர்ந்து மாணவிகளை ஊக்கப்படுத்தி வரும் ஆசிரியை திருமதி.ஜோனா அவர்களுக்கும் பாராட்டாக பரிசு அனுப்பப்பட்டது.


கடந்த ஜனவரி மாதம்  வெவ்வேறு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. ஆனால் இம்முறை எல்லோருக்கும் ஒரே புத்தகத்தை அனுப்பியுள்ளேன்.....  இந்த புத்தகத்தின் மூலம் நிறைய கிரெட்டா தன்பர்க்குகள் உருவாக வேண்டும் என்பதே நோக்கம்..... அன்பு மாணவர்கள் புத்தகத்தை படித்துவிட்டு தங்கள் கருத்துகளை எழுதி அனுப்ப உள்ளனர்.. அவையும் உங்கள் அனைவரது பார்வைக்கும் பதிவிடப்படும்.....

புத்தகத்தின் பெயர் : பூவுலகை காக்க புறப்பட்ட சிறுமி - கிரெட்டா துன்பர்க்

எழுதியவர் : ஆதி வள்ளியப்பன்

பதிப்பகம் : எதிர் வெளியீடு
( வாய்ப்பு இருப்பவர்கள் இப்புத்தகத்தை தங்கள் குழந்தைகள், மாணவர்களுக்கு படிக்க கொடுங்கள்)




from covaiwomenict https://ift.tt/3aM7KOL

No comments:

Post a Comment

back to top

Back To Top