Thursday, March 12, 2020

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதி அறிவிப்பு.

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதி அறிவிப்பு.


தமிழ்நாட்டில் ஜூன் 16 முதல் ஜூலை 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது

அனைத்து மதத்தினரிடமும் கேட்கப்படும் கேள்விகள்தான்; அது குறித்து சிறுபான்மை மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்


No comments:

Post a Comment

back to top

Back To Top