நாளை முதல் 31.03.2020 வரை மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் !!
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️முக்கிய செய்தி
தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நமது ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் Lkg & Ukg , 1 முதல் 5 வரையிலான தொடக்கப் பள்ளிகள் மற்றும் 1 முதல் 5 வரை செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6 7 8 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.
இப்படிக்கு
வட்டாரக் கல்வி அலுவலர்
குளித்தலை கிருஷ்ணராயபுரம் (பொ)
ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்.
Beo TIRUPUR
*🤝நாளை பள்ளிக்குச் சென்று வருகின்ற மாணவர்களிடம் விடுமுறை பற்றி விளக்கம் கூறி பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவைக்கவும்...ஆசிரியர்களுக்கும் விடுமுறையா ? என்பது பற்றிய தெளிவுரை நாளை கிடைத்த பிறகு தகவல் தெரிவிக்கப்படும்...நன்றி👍🙏*
😡😡😡😡 *கொரோனா - மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை.*
*நாளை முதல் மார்ச் 31 வரை LKG முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.*
*ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று கல்வித்துறை ஆணை.*
*மாணவர்கள் இல்லாத நிலையிலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு.*
முக்கிய அறிவிப்பு:
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
நாளை 16.03.2020 to 31.03.2020 வரை LKG to Vth Std வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை எனவே அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.
BEO'S கண்காணிக்க வேண்டும்.
CEO, TRICHY.
கலகலப்பாகும் கல்வித்துறை..
கலகலப்பாகும் கல்வித்துறை..
No comments:
Post a Comment