Monday, February 10, 2020

MICE TEST - 10.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:64

1.தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களின் பட்டியலில் இல்லாத மாவட்டங்கள் எவை?

a)தஞ்சை,திருவாரூர்
b) சேலம்,ஈரோடு
c)நாகை,கடலூர் .
d)அரியலூர்,திருச்சி
e)புதுக்கோட்டை,கரூர்


2.சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள "சூரரைப் போற்று" திரைப்படம் யாருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டது?

a) விஞ்ஞானி விக்ரம் சாரா பாய்
 b)விமான கேப்டன் வி்ஆர்.கோபிநாத்
c) விமானி அபிந்ந்தன்
d) சுபாஷ் சந்திர போஸ்

3.ஒரு இடத்தின் புதிய பெயரும்,அதன் பழைய பெயரும் பொருத்தப்பட்டுள்ளது.அதில் ஒன்று தவறான பொருத்தம்.அது எது?

a) அயோத்தியா--பைசாபாத்
b) கர்னாவதி-- அகமதாபாத்

c) ராஜ மகேந்திரவரம்--ராஜமுந்திரி

d) அப்துல் கலாம் தீவு-- ரோஸ் தீவு

4. இந்த முறை,இளையோர் உலக கோப்பை  கிரிக்கெட்டில் சாம்பியன் யார்?

a) இந்தியா
b) வங்க தேசம்
c) தென் ஆப்பிரிக்கா
d)நியூஸிலாந்து

5.சேலம் மாவட்டத்தில், சர்வ தேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் எங்கு உள்ளது?

a)எடப்பாடி
b) ஓமலூர்
c)காட்டுமன்னார்கோயில் d)காட்டுவேப்பிலைப்பட்டி

6.தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?

a) பொள்ளாச்சி
b) உடுமலை
c) கோவை
d) மேட்டுப்பாளையம்

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link

______________________________________________________________________________

07.02.20 தேர்வின் சரியான விடைகள்

Ans for MT:63

1. c)கிறிஸ்டினா கோச் ( American NASA astronaut )

2. c) Sports Authority of India

3. c) இது அமெரிக்காவின் முதல் பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனம் என்பது தவறு.  ( First - General Motors, Second - Ford motors)

4.  c)Phil Miller

5. c) இறுதிப் போட்டியில் இந்தியா,பாகிஸ்தான் மோதுகின்றன.
( India Vs Bangladesh)

சரியா விடைகளை பதிவிட்டவர்கள்

1. A.N. ஷிஹாப், 6- ஆம் வகுப்பு
    மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை

2. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
3. S.பூஜாஸ்ரீ, 10- ஆம் வகுப்பு
4. S.நந்தினி, 8-ஆம் வகுப்பு
5. K.J. ஹேமஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
6. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
7. P.சிவா அழகம்மை, 8- ஆம் வகுப்பு

இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சார்ந்தவர்கள்.....

அனைவருக்கும் வாழ்த்துகள்.....


from covaiwomenict https://ift.tt/39nJmCG

No comments:

Post a Comment

back to top

Back To Top