Tuesday, February 4, 2020

MICE TEST - 04.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:59

1.இன்று(பிப்ரவரி.4) 72 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாடு எது?

a) சிங்கப்பூர்
b) இலங்கை
c) மியான்மர்
d)பங்களாதேஷ்

2.Pramoth Agarwal என்பவர்  பின்வரும் எந்த பொதுத் துறை நிறுவனத்தின் Chairman & Managing Director ஆக நியமிக்கப்பட்டுள்ளார்?

a) SAIL
b) BHEL
c)CIL
d)IOCL

3. அட்டாரி-வாகா எல்லை(Attari-Wagah border) அமைந்துள்ள மாநிலம் எது?

a) காஷ்மீர்
b) ஹரியானா
c) பஞ்சாப்
d) அஸ்ஸாம்

4.நடைபெற்று முடிந்த Golden Girl Junior Boxing Championship தொடர் பற்றிய தகவல்களில் எது தவறானது?

a) நடைபெற்ற இடம்: சுவிட்சர்லாந்து

b) 75 நாடுகள் பங்கேற்றன

c) தொடரின் சிறந்த அணி :இந்தியா

d) தொடரின் சிறந்த வீராங்கனை: பிராச்சி தங்கர்(இந்தியா)

5. **நான் யார்?**

 என் தந்தை ஹாக்கி வீரர்.
என் தாய் கூடைப்பந்து வீரர்.
 என் மாநிலம்: மேற்கு வங்காளம்.டென்னிஸில்
 இதுவரை 54 பட்டங்களை வென்றுள்ளேன்.
பத்ம்பூஷன் விருது பெற்றுள்ளேன். சமீபத்தில்..நான் எனது ஓய்வை அறிவித்திருக்கிறேன்.
நான் யார்?

a)  மகேஷ் பூபதி
b) சானியா மிர்சா
c) லியாண்டர் பயஸ்
d) ரமேஷ் கிருஷ்ணன்

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்

1. C) ஈராக்
2. b) ஜனவரி 26
(இந்திய அளவில் ஜன.30)
3. d) சென்னை ( Indian International Leather Fair - IILF)
4. c)செங்காந்தள்
5. b) Dodoma
6. c) ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் இவ்வருட பரிசுத் தொகை : 20 கோடியே 31 லட்சம்.

நேற்று சரியானவிடைகளை பதிவிட்டவர்கள்

1. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
2. P.சிவா அழகம்மை, 8-ஆம் வகுப்பு
3. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
4. S.பூஜாஸ்ரீ, 10-ஆம் வகுப்பு


அனைவருக்கும் வாழ்த்துகள்.....




from covaiwomenict https://ift.tt/37UbDQY

No comments:

Post a Comment

back to top

Back To Top