Saturday, February 1, 2020

MICE TEST - 01.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:57

1.இனிவரும் காலங்களில்,செல்போன்களின்  IMEI எண்ணை அந்த நிறுவனங்களே வழங்காமல்,  இந்திய தொலை தொடர்பு ஆணையம் வழங்கும்.IMEI ன் விரிவாக்கம் என்ன?

 a)International Mobile Equipment Identity

b)International Mobile Equipment Identifier

c) Indian Multimedia Equipment Identity

d)International multimedia Equipment Identifier

2. 2019 -20 ஆம் ஆண்டிற்கான" PEN Gauri Lankesh Award" விருதைப் பெற்ற பத்திரிகையாளர்ர யார்?

a) Yusuf Jameel
b)Ravishnkumar
c) N Ram
d)Prannoy Roy


3.அரவிந்த கிருஷ்ணா என்ற இந்தியர்,பின்வரும் உலகின்  எந்த முன்னணி தொழில் நுட்ப நிறுவனத்தின் CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார்?

a) GOOGLE
b)ALFABET
c)IBM
d)MICROSOFT

4.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய நிலையில் ,தற்பொழுதுள்ள உறுப்பு நாடுகள் எத்தனை?

a) 25
b) 26
c)27
d)28


5.கடந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது எது?

a) TN
b) UP
c)KN
d)MH


6.ஈரோட்டைச் சார்ந்த "இனியன்" என்பவர் எந்த விளையாட்டு வீரர்?

a) டென்னிஸ்
 b) சதுரங்கம்
c) பாட் மிண்டன்
d)கபடி

7. 2004 ஆம் ஆண்டிற்குப்பிறகு தற்பொழுது அகழ்வாராய்ச்சி நடைபெறும் ஆதிச்ச நல்லூர்,
எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?

a) மதுரை
b) திருநெல்வேலி
c) தருமபுரி
d)தூத்துக்குடி

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________


மகிழ்ச்சி பொங்க இதனை பதிவிடுகிறேன்...... எவ்வளவு பதிவுகள் நேற்று...... அதுவும் திருச்சி ஹோலிகிராஸ் பள்ளியில் இருந்து மட்டுமே 34 பதிவுகள்.....  பெருமகிழ்ச்சி.... தங்களின் ஆர்வமும், ஆதரவும் மேலும் நல்ல முறையில் இத்தேர்வினை வழங்கிட ஊக்கமளிக்கிறது. இதனை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி தொடர்ந்து அவர்களை உற்சாகப்படுத்தி வரும் ஆசிரிய பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..... குறிப்பாக தினமும் அதிக பதிவுகளையும், அதிக வெற்றியாளர்களையும் தந்து கொண்டிருக்கும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திருமிகு ஜோனா லியோ அவர்களுக்கு சிறப்பு பாராட்டுகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.....

நேற்றைய சரியான விடைகள்
1. b) ஈரான்
2. b) டெஸ்ஸி தாமஸ்
3. d) மணல் சிற்ப கலைஞர்
4. c) சியாச்சின்
5. b) ஆரஞ்ச்
6. d) ஹர்மன் ப்ரீத் கவுர்
7. d) பிரெஞ்ச் கயானா
8. a) ஹாக்கி
9. a) சில்கா ஏரி
10. a) கம்போடியா
11. c) Wuhan
12. b) பெண் ரோபோ
13. b) தான்யா செர்ஜில்
14. d) ஹரே கலா ஹஜப்பா ( கர்நாடகா)
15. b) பெங்கால் கெஜட்

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. A.N.ஷிஹாப், 6-ஆம் வகுப்பு
     மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
     கோட்டை, கோவை

2. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு
    St.சோபியா நர்சரி & துவக்கப்பள்ளி
    திருச்சி

3. P.தனுஷியா
4. A.லட்சுமி வாசினி
5. A.ஹரிப்பிரியா
6. D.நோயல் சோனா
7. V.லாவண்யா
8. K.J. ஹேமஸ்ரீ
9. J.ஜாஸ்மின் விண்ணரசி
10. S.கனிஷ்கா
11. M.ஆதிரை
12. A.சம்ரின் பானு
13. S.சிவதர்ஷினி
14. S.நந்தினி
15. R.சந்தியா ஜோசப்பின்
16. J.பிரிஸ்கா பிரியதர்ஷினி
17. K.விசாலினி
18. M.ஜானுப்பியா
19. S.துர்கா
20. S.ஹரிணி
21. M.செல்வபாரதி
22. S.கோபிகா
23. M.ரேணுகா தேவி

இவர்கள் அனைவரும் திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள்.....

வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.... உங்கள். அனைவருக்கான பரிசுகளும் உங்கள் பள்ளிகளுக்கே வந்து சேர்ந்து விடும்..... தொடர்ந்து புத்தகம்/ செய்தித்தாள் வாசியுங்கள் .... தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுங்கள்......


from covaiwomenict https://ift.tt/2u8zzkQ

No comments:

Post a Comment

back to top

Back To Top