Tuesday, January 14, 2020

MICE TEST - 14.01.20

மைத்துளி வணக்கம்

MICE TEST:41

1. 100 ஆண்டுகளைக் கடந்து வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் எது?

a) ஆனந்த விகடன்
b) இராமகிருஷ்ண விஜயம்
c) இராமகிருஷ்ண கீதம்
 d) கல்கி


2. ஓமன் நாட்டின் புதிய மன்னர் (அ) சுல்தானாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
a) Qabroos bin said al said
b).  Mahnkob zweiri
c).Qasem soleimani
d).Haritham bin Tariq


3.செயற்கைக் கோள்களை ஏவும் kourou ஏவுதளம் எங்குள்ளது?

a) ஸ்ரீஹரி கோட்டா
b) ஒடிஸா
c) ISRO
d) ப்ரெஞ்ச் கயானா


4.கேலோ இந்தியா இளையோர் விளையாட்டில் தமிழக வீரர் எஸ்.சரண் எதில் தங்கம் வென்றார்.?

a) நீளம் தாண்டுதல்
b) உயரம் தாண்டுதல்
c) தடகள ஓட்டம்
 d) குண்டு எறிதல்

5. பாமாயிலை (palm oil) இந்தியா இதுவரை எந்த நாட்டிலிருந்து  அதிக அளவு இறக்குமதி செய்தது ?


a) இந்தோனேசியா
b) பர்மா
c) நேபாளம்
d) மலேசியா

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

வணக்கம்.....

நேற்றைய விடைகள்

1. c) கொல்கத்தா
2. c) தைவான்
3. a) தேசிய சித்த மருத்துவ தினம்
4. b) ICC பெண்கள் உலக கோப்பைக் கிரிக்கெட் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது.
5. d) ஹர்மன் ப்ரீத் கவுர்


நேற்று சரியான விடைகளை பதிவு செய்தவர்கள்

1. M. ஆனந்த  அஷ்ரிதா
      6-ஆம் வகுப்பு
    விமானப்படை பள்ளி,
     கோயம்புத்தூர்

2. D.நோயல் சோனா
3. சந்தியா ஜோசப்பின்
4. P.தனுஷியா
5. E.ஷைனி ஜெனிவா
அனைவரும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள், ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி....

பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.....இத்தமிழர் திருநாளில் அனைத்து மாணவ செல்வங்களும் எல்லா வளமும், நலமும், அறிவுச்செல்வமும் பெற்று செழித்தோங்க எங்களின் வாழ்த்துகள்.... மீண்டும் அடுத்த திங்கள் அன்று சந்திப்போம்...... அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்... தமிழால் இணைவோம்... தமிழராய் உயர்வோம்....


    


from covaiwomenict https://ift.tt/381jiMQ

No comments:

Post a Comment

back to top

Back To Top