CCE E-Register
ஆசிரியர்களின் வேலைச்சுமையைக்குறைக்கும் பொருட்டு மதிப்பெண்கள் பதிவேடு தயாரிக்க EXCEL APP வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தி வேலையை சற்று குறைத்துக் கொள்ளுங்களேன்... சிறு அறிமுக PDF file கீழே கொடுக்கப்பட்டுள்ளது Download செய்து பயன்படுத்துங்கள். இதில் ஏதேனும் குறைபாடு அல்லது சந்தேகம் ,வசதி தேவை இருப்பின் BLOG ல் உள்ள CONTACT FORM மூலம் தொடர்பு கொள்ளுங்கள்..
Download CCE E- Reg Click Here
No comments:
Post a Comment