தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆணையில், 2017-18, 2018-19 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு
நாளைக்குள் மடிக்கணினி வழங்கவேண்டும்.மாணவர்களிடம் Bonafied Certificate பெற்றுக்கொண்டு மடிக்கணினி வழங்க வேண்டும் .இந்த உத்தரவின்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும் +2 தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கும், உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கும் மடிக்கணினி இல்லை என்றும் தெரிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வித்துறை.
No comments:
Post a Comment