தொடர் கனமழை காரணமாக
நாளை புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நாளை விடுமுறை அறிவித்துள்ளது . கனமழை தொடர்ந்து நீடிப்பதால் தரத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !

No comments:
Post a Comment