Monday, November 25, 2019

NMMS EXAM DEC 2019 HALL TICKET DOWNLOAD வழிமுறைகள்..

NMMS EXAM DEC 2019 HALL TICKET DOWNLOAD - செய்யும் வழிமுறைகள் 

 தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத் தேர்வு டிசம்பர் 2019 (NMMS Exam) 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை https://apply1.tndge.org/login 
 www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 22.11.2019 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 
Hall Ticket Download செய்யும் வழிமுறை

NMMS Hall Ticket Download
 
 
 
 
User login 


 
Emis...User name
Password
 
 
Sign in
 
 
Report Section
 
 
  ⬇
 

 
 
 ⬇
 

 

No comments:

Post a Comment

back to top

Back To Top