Tuesday, November 26, 2019

ஆசிரியர்கள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரி..

வேலை நேரங்களில் ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுகின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்.

No comments:

Post a Comment

back to top

Back To Top