Wednesday, November 13, 2019

ஆப்பு வைக்கும் ஆப்புகள்

ஆப்கள் எனப்படும் செயலிகள்.. இது பல்வேறு வசதிகளையும், வாய்ப்புகளையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தாலும், சத்தமே இல்லாமல் பல ஆப்புகளையும் நமக்கு வைக்கின்றன.
இது பலருக்கும் தெரிந்தாலும், சில மற்றும் பல தவிர்க்க முடியாத காரணங்களால் எண்ணற்ற ஆப்களை நமது செல்போனில் ஏற்றி வைத்துக் கொண்டு கையில் சுமந்து கொண்டிருக்கிறோம்.
சரி வாருங்கள்.. உங்கள் செல்போனில் இருக்கும், ஆனால் இருக்கவே கூடாத 30க்கும் மேற்பட்ட ஆப்புகளின் பட்டியலைப் பார்க்கலாம். இவை உடனடியாக டெலீட் செய்யப்பட வேண்டிய ஆப்புகள் என்பதை மனதில் கொள்ளவும்.
1. ட்ரூ லவ் கால்குலேட்டர்
2. டிரிப்பி எஃபெக்ட்
3. டாட்டூ மேக்கர்
4. டாட்டூ எடிட்டர்
5. ஸ்மோக் எஃபெக்ட்
6. ஷுட் இட்
7. மேஜிக் விடியோ எடிட்டிங்
8. மேஜிக் சூப்பர் பவர்
9. மேஜிக் பென்சில் ஸ்கெட்ச் எஃபெக்ட்
10. மேகஸின் போட்டோ எடிட்டர்
11. மேகஸின் கவர் மேக்கர்
12. புல்லட் மாஸ்டர்
13. பபுள் எஃபெக்ட்
14. ப்ளர் இமேஜ் போட்டோ
15. பியூட்டிபுல் ஹவுஸ் பாயிண்ட்
16. பால்ஸ் அவுட் பசில்
17. பால்ஸ் எஸ்கேப்
18. கேட் ரியல் ஹேர்கட்
19. கிலௌன் மாஸ்க்
20. கலர் ஸ்பலாஷ் போட்டோ எஃபெக்ட்
21. கட் பர்ஃபெக்ட்லி
22. டைனமிக் பேக்ரவுண்ட்
23. ஃப்லோ பாயிண்ட்ஸ்
24. ஃபன்னி ஃபேக்
25. கேலக்ஸி ஓவர்லே பிலென்டர்
26. கோஸ்ட் பிராங்க்
27. லவ் பேர்
28. லவ் டெஸ்ட்
29. மேகஸின் கவர் ஸ்டுடியோ
30. போட்டோ பிளென்டர்
உள்ளிட்ட ஆப்கள் உங்கள் செல்போனில் இருந்தால் அவற்றை உடனடியாக டெலீட் செய்து விடுங்கள்.

1 comment:

  1. இந்த ஆப்பெல்லாம்... இலவசம் தானே...

    ReplyDelete

back to top

Back To Top