Tuesday, November 12, 2019

23 ஆம் தேதிக்குள் அரையாண்டு தேர்வை முடிக்க அறிவுறுத்தல்!!

தேர்தல் நடத்த வசதியாக 23 ஆம் தேதிக்குள் அரையாண்டு தேர்வை முடிக்க அறிவுறுத்தல்!!



டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்?

தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த பரிந்துரைக்கபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

 தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை எனத் தகவல் அளித்துள்ளது.


No comments:

Post a Comment

back to top

Back To Top