NMMS online Application Register செய்யும் முறை
1. apply1.tndge.org  என்ற website செல்லவும்
Select
2. Schoo| Rgistration செய்யவும்
3. User name:- Udise No, Password:-EMIS Pass Word
Click on CHECK
4. கேட்கும் விவரங்களை பதிவிடுக
5. Submit check
இன்று பள்ளி பதிவு செய்தால் சில மணி நேரம் அல்லது நாளை தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னரே மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
7 பின்னர் Nmms Online Entry செய்க
 


No comments:
Post a Comment