Friday, October 18, 2019

EMIS இணையத்தளம் -விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்

EMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்
இன்று காலை முதல் EMIS இணையத்தளம் இயங்கவில்லை , இதனால் ஆசிரியர்களால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது வருகைப் பதிவினை பதிவு செய்யமுடியவில்லை. சர்வர் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தகவல் கூறிய நிலையில்  சர்வர் பிரச்சனை தற்போது சரிசெய்யப்பட்டது. புதிய மேம்படுத்துதலினாலே இப்பிரச்சினை ஏற்பட்டதாக தகவல்.

No comments:

Post a Comment

back to top

Back To Top