Saturday, October 5, 2019

ஆசிரியர்களை கண்காணிக்க வரும் ஆண்ட்ராய்ட் APP

அடுத்த அதிரடி!! ஆசிரியர் வகுப்பில் எவ்வாறு பாடம் நடத்துகிறார் என்பதை கண்காணிக்க வரும் அலுவலர்கள்
கொண்டுவரும் ஆண்ட்ராய்ட் APP இதன் மூலம் வகுப்பறை கற்றல் கற்பித்தல் நிகழ்வை அப்போதைக்கு அப்போது ஆன்லைனில் பதிவு செய்கின்றனர் இது திருவண்ணாமலை மற்றும் சென்னை மாவட்டங்களில் சோதனையாக நடைபெறுகிறது விரைவில் எல்லா மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படஉள்ளது.










No comments:

Post a Comment

back to top

Back To Top