FLASH NEWS
கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம் ..
கல்வித்துறையில் பணியாற்றி வரும் இயக்குநர்களை மாற்றம் செய்து அரசாணை வெளியீடு ...
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநராக பணியாற்றி வந்த திரு. சா. சேதுராமவர்மா அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநராக மாற்றம் ..
தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த திரு. அ. கருப்பசாமி* அவர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக மாற்றம் ...
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக பணியாற்றி வந்த திரு.வி.சி. இராமேஸ்வரமுருகன்அவர்கள் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்குநராக மாற்றம் ...
No comments:
Post a Comment