Tuesday, September 17, 2019

COUNSELLING FLASH NEWS

COUNSELLING FLASH NEWS

கடந்த 30.08.2019 அன்று நடந்த இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு அரசாணைப்படி 217 ன்படி  நடத்தப்படாமல் விதிகளுக்கு முரணாக நடத்தியதை எதிர்த்து மதுரை கிழக்கு ஒன்றியத்தில் இருந்து ஐந்து ஆசிரியர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் அந்த வழக்கு விசாரணைக்குவந்தது விசாரணையின் போது அரசு தரப்பில் செய்யப்பட்ட தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டன அதனை அடுத்து மதுரை உயர் நீதிமன்றம் இரண்டு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.* ‌

  (இந்த உத்தரவு வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.)

back to top

Back To Top