Monday, September 9, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் டிசம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 110 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க செப்டம்பர் 18-ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

back to top

Back To Top