*கடையில் உளுந்து ஒரு கிலோ வாங்க போறோம்னு வச்சிக்குங்க. பக்கத்துல இருக்க பெட்டிக் கடையில  45 ரூபாய்க்கு  பேப்பர்ல கொட்டி மடிச்சித் தருவாங்க. நாம வாங்கும் போது ஒரு ரூவா கொறச்சா என்னனு பேரம் பேசி அதே மாதிரியே பணத்தைக் கொடுத்துட்டு வருவோம்.*
  
*இரண்டாவது கொஞ்சம் பெரிய கடை.உளுந்து பாக்கெட் போட்டு விலை 48 ருபாய் ன்னு ஒட்டப்பட்டு இருக்கும். பேரம் பேசாட்டியும் மனசுக்குள்ள இவ்வளோவா னு நெனச்சிட்டு வாங்கிட்டு வருவோம்.*
*மூன்றாவது பெரிய ஷாப்பிங் மால்.இங்கே உளுந்து இன்னும் தரமான ஜிகுஜிகு பேப்பரில் பார்சல் பண்ணி விலை 60 ரூபாய் ன்னு ஒட்டப்பட்டு... இங்கே நாம விலையையே பார்க்க மாட்டோம். பார்த்தால் கௌரவக் குறைச்சல். பெருமையாக நுழைந்து ஸ்டைலாக பணத்தைக் கொடுத்து விட்டு சாதித்த தோரணையில் வெளியே வருவோம்.*
*நான் சொல்ல வந்தது என்னன்னா முதல் கடை தாங்க அரசுப் பள்ளிகள். இரண்டாவது கடை மெட்ரிக் பள்ளிகள். மூன்றாவது கடை சிபிஎஸ்இ பள்ளிகள். கடைசியில மேட்டர் என்னன்னா எல்லாமே ஒரே உளுந்து தான்.. *

No comments:
Post a Comment