Biometric வருகைப் பதிவு ஒவ்வொரு ஆசிரியருடைய விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்
Biometric வருகைப் பதிவு ஒவ்வொரு ஆசிரியருடைய விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்:
என்ற இணையதள முகவரிக்கு முதலில் செல்ல வேண்டும்.
பின்பு இடதுபுறம் UserRegistration என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
அதன் பின்பு
Personal Details
என்ற இடத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களுடைய பெயர், பிறந்த தேதி, பாலினம், ஆதார் நம்பர், ஈமெயில், மொபைல் நம்பர், கொடுக்க வேண்டும்.
பின்பு Next ஆப்ஷனை கிளிக் செய்து UserType என்ற இடத்தில் Government கிளிக் செய்ய வேண்டும். Division/Unit within Organization இடத்தில் அந்தந்த வட்டாரம் உதாரணமாக
BEO Ammapettai 1
or
BEO Anthiyur 1
or
BEO Erode 1என்பதை கிளிக் செய்ய வேண்டும்.(BEO OFFICE என்பதை கிளிக் செய்யக்கூடாது.)
பின்பு Designation
Headmaster Middle/BT ASST/ Secondary Grade Teacher/ Special Teacher ஐ கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு District என்ற இடத்தில் Erode
Office Location இடத்தில் உங்கள் பள்ளியின் பெயர் பின்புறம் UDISE CODE உடன் இருக்கும்( உதாரணம் P.U.MIDDLE SCHOOL PATLUR -33100101705) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Photography என்ற இடத்தில் ஒவ்வொரு ஆசிரியருடைய போட்டோவை
150 KB க்குள் அப்லோட் செய்ய வேண்டும்.
பின்பு Captcha வை Confirmation Code என்ற இடத்தில் Enter செய்து
அதன் கீழே உள்ள Disclaimer Box கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும்.
கொடுத்தவுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மொபைலில் ஒரு குறுந்தகவல் Confirmation Message வந்தடையும். இதே போன்று அனைத்து ஆசிரியருடைய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment