Sunday, September 15, 2019

பில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி



மண்டலே: பில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது இந்தியாவின் பங்கஜ் அத்வானி முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் மியான்மரின் மண்டலே நகரில் நடைபெற்ற போட்டியில் மியான்மர் வீரர் நே துவே உ-வை வீழ்த்தி பட்டம் வென்றார். 

No comments:

Post a Comment

back to top

Back To Top