Sunday, July 11, 2021

8ம் வகுப்பு / கணிதம் / இயல் 1/ எண்கள் / பகுதி - 2

8ம் வகுப்பு / கணிதம் / இயல் 1/ எண்கள் / பகுதி - 2
8ம் வகுப்பு / கணிதம் / இயல் 1/ எண்கள் / பகுதி 2 விகிதமுறு எண்கள் - தசம எண்களாக எழுதுதல், மிகை மற்றும் குறை விகிதமுறு எண்கள், சமான விகிதமுறு எண்கள், திட்டவடிவம்...

View on YouTube

Friday, July 9, 2021

8ம் வகுப்பு/ கணிதம் /இயல் 1/எண்கள்/பகுதி1/விகிதமுறு எண்கள்

8ம் வகுப்பு/ கணிதம் /இயல் 1/எண்கள்/பகுதி1/விகிதமுறு எண்கள்
8ம் வகுப்பு/ கணிதம் /இயல் 1/எண்கள்/விகிதமுறு எண்கள் -அறிமுகம் ,எண்கோட்டில் விகிதமுறு எண்களைக் குறித்தல்

கல்வி டிவி ஜூலை 12 முதல்...

 கல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி நிரல்

ஜூலை 12 முதல் 16 வரை‌ நிகழ்ச்சி விவர அட்டவணை வகுப்பு வாரியாக...

Thursday, July 8, 2021

ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி..

 ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை.

புதிய பைக், கார் வாங்கவும் திருமணம் செய்யவும் அரசின் கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

back to top

Back To Top