Friday, July 1, 2022

ITK ஊக்க ஊதியம் சார்ந்த குறைகள் நீங்கிட....

 ஊக்க ஊதியம் சார்ந்த குறைகள் உள்ள தன்னார்வலர்கள் தாங்களே ITK APP - வாயிலாக தங்கள் குறைகளை தெரிவிக்க ..





 சில தன்னார்வலர்களுக்கு சில காரணங்களால் இதுவரை ஊக்க ஊதியம் அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்று சேரவில்லை. மேலும் சில தன்னார்வலர்களுக்கு பணிபுரிந்த மாதங்களை விட குறைந்த மாதங்களுக்கு மட்டும் ஊக்க ஊதியம் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.


இது போன்ற ஊக்க ஊதியம் சார்ந்த குறைகள் உள்ள தன்னார்வலர்கள் தாங்களே ITK APP - வாயிலாக தங்கள் குறைகளை தெரிவிக்க 

Incentive not credited sofar

Incentive not credited for particular month 

என்ற பகுதிகள் ITK APP - ல் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே ITK App - யை Update செய்து கொள்ளவும்.


இதுவரை ஊக்கத்தொகை பெறாத மற்றும் பணிபுரிந்த மாதங்களை விட குறைந்த மாதங்களுக்கு ஊக்க ஊதியம் பெற்ற தன்னார்வலர்கள் மேற்குறிப்பிட்ட Opinion - ல் தங்கள் ஊக்க ஊதியம் சார்ந்த குறைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


ITK APP UPDATE LINK


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk


So kindly ask the volunteers to use the app for incentive grievances. Other than this if there's any other issue in receiving  incentive then kindly tell us know. So hereafter  no need to consolidate the issues and text us. Directly the volunteers will be reached and sorted out

No comments:

Post a Comment

back to top

Back To Top