கணக்கை கவனிக்க..
10 ஆம் வகுப்பினை நிறைவு செய்து 11 ஆம் வகுப்பிற்க்கு செல்லும் மாணவ-மாணவிகள் இந்த வீடியோவினைக் காணவும்.
# 11 ஆம் வகுப்பில் First Group (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்/கணிப்பொறி அறிவியல்) பிரிவை தேர்ந்தெடுப்பதால் கிடைக்கும் வாய்ப்புகள் என்னென்ன...
# உங்களது எண்ணம் போல் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம்....
Source : TNMPGTA (தமிழ்நாடு கணித முதுகலை ஆசிரியர்கள் சங்கம்)
No comments:
Post a Comment