அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ,ஈரோடு
2020 - 2021 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 12.10.2020 முதல் 14.10.2020 வரை வரவேற்கப்படுகின்றன...
8th மற்றும் 10th பாஸ் ஆன ஆண் பெண் இருபாலரும் சேரலாம் வயது வரம்பு இல்லை...
மாத ஊக்கத்தொகை ரூபாய் 500.
பயிற்சிக் கட்டணம்.
லேப்டாப்.
புத்தகங்கள்.
வரைபட கருவிகள்.
சைக்கிள்.
ஷூ.
சீருடை.
பஸ் பாஸ் என
அனைத்தும் இலவசம்...
படிக்கும்போதே இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங்,
படித்து முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு...
எட்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்கவும்...
பதிவுக்கு
www.skilltraining.tn.gov.in
அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலேயே இலவசமாக விண்ணப்பித்து தரப்படுகிறது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.
1.8th/10th மதிப்பெண் பட்டியல்.
2.மாற்றுச் சான்றிதழ் அசல்.
3.சாதிச்சான்றிதழ் அசல்.
4.ஆதார் அட்டை.
5.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
6.விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையான டெபிட் கார்டு /கிரெடிட் கார்ட் அல்லது கூகுளே பே.
தொடர்புக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,ஈரோடு-9
போன் : 0424-2275244
செல் : 9994449920
(Please Forward to All)
No comments:
Post a Comment