செயலிகளின் வரிசை BIDMAS rule
Using BIDMAS rule solving the problems
View on YouTube
Friday, September 25, 2020
Saturday, September 19, 2020
Addition and subtraction of Rational numbers விகிதமுறு எண்களின் கூட்டல்&கழித்தல்
Addition and subtraction of Rational numbers விகிதமுறு எண்களின் கூட்டல்&கழித்தல்
விகிதமுறு எண்களின் கூட்டல் கழித்தல் - சுருக்குக
View on YouTube
விகிதமுறு எண்களின் கூட்டல் கழித்தல் - சுருக்குக
View on YouTube
Thursday, September 17, 2020
Monday, September 14, 2020
விகிதமுறு எண்களின் பெருக்கல்
விகிதமுறு எண்களின் பெருக்கல்
The product of rational numbers விகிதமுறு எண்களின் பெருக்கல்
View on YouTube
The product of rational numbers விகிதமுறு எண்களின் பெருக்கல்
View on YouTube
Monday, September 7, 2020
எண்கள் -இந்திய எண்முறை /பன்னாட்டு எண்முறை
எண்கள் -இந்திய எண்முறை /பன்னாட்டு எண்முறை
இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் எண்களை எழுதுதல்
View on YouTube
இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் எண்களை எழுதுதல்
View on YouTube
Thursday, September 3, 2020
Festivals quiz
Dear students.,
Today we are going to do an online test.., for that you have to go to this website...
அன்பு மாணவர்களே..,
இன்று நாம் ஆன்லைன் தேர்வு ஒன்று எழுத உள்ளோம்..... இதற்கு கீழே உள்ள இணையமுகவரிக்கு செல்லவும்....
After that click the play button in the right top corner.
அதன் பிறகு வலப்பக்கத்தில் மேலே உள்ள play என்பதை அழுத்தவும் .
Then give this game pin in the appropriate box. Then give enter. Play and enjoy the game.
பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள game pinஐ அதற்குரிய பெட்டியில் தட்டச்சு செய்யவும். அதன் பிறகு enter என்பதை அழுத்தவும். கேள்விகளுக்கு விடையளித்து உடனடியாக மதிப்பெண்களை பெற்று கொள்ளலாம்.
Game PIN: 03527696
இன்றைய online test-ல் கலந்து கொள்ளும்போது nick name என கேட்கப்படும் பொழுது தங்களின் பெயர், பள்ளியின் பெயரை சுருக்கமாக போட்டு, ஊரின் பெயரையும் பதிவிடவும். உதாரணமாக Madhan,PUMS,Gprm......... Noel sona, HCGHSS,Try..... என சுருக்கமாக பதிவிடவும்
வெள்ளி அன்று வைக்கப்பட்ட Grammar Test -ல் பங்குபெற்றோர் 64 பேர்.... அதில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர்பட்டியன் இதோ.....
பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்....
from Covai Women ICT https://ift.tt/3hP96MN
Subscribe to:
Posts (Atom)