Saturday, August 29, 2020

CPS கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அரசாணை

 பணியில் உள்ளவர்கள் தங்களது CPS கணக்கில் உள்ள பணத்தை குடும்ப அவசரத் தேவைகளுக்காக 70% வரை எடுத்துக் கொள்ளலாம் அரசாணை வெளியீடு...



நண்பர்களே வணக்கங்கள்🙏🏻...


இரண்டு நாட்களாக...

CPS இல் 70% எடுத்துக் கொள்ளலாம்...

என ஒரு தகவல்...

ஒரு அரசு கடிதத்துடன் வலைப்பதிவு வருகிறது...


அது உண்மையல்ல...


கடிதத்தில் உள்ள தகவல்...

இறந்த, ஓய்வு பெற்ற ஊழியர்கள் CPS இறுதி தொகை பெறும் நடைமுறை சார்ந்தது...


எனவே 70% தொகை பெறுவது என்பது தவறு🙏🏻


தமிழக CPS சார்ந்து சில தகவல்கள்...


உண்மையில் இன்று வரை தமிழகத்தில் இருப்பது...

CPS திட்டமே இல்லை...

CPS மாதிரி....

அவ்வளவே...


1) மத்திய அரசு 01.01.2004 முதல் அமல் படுத்தியது..


2) மாநில அரசு முன் தேதி இட்டு 01.04.2003 முதல் செயல்படுத்துகிறது...


3) மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் CPS திட்டம் (NPS) ...

pfrda மூலம் கையாளப்படுகிறது...


4) தமிழக அரசு இன்று வரை pfrda வில் இணையவில்லை...


5) மத்திய அரசு மற்றும் pfrda விதி படி நான்கு ஆண்டு இடைவெளியில் 25% தொகை எடுக்கலாம்...


 6) நமக்கு எந்த ஒரு வரையறுக்கப்பட்ட திட்டமும் இல்லை...


 *பணியில் இருக்கும் போது CPS பணத்தை எடுக்க வழி வகை இதுவரை இல்லை..* 


7) GPF மற்றும் gratuity...

வெவ்வேறு திட்டங்கள்..

ஒன்றை மற்றொன்று சாராதது...

 

மத்திய அரசு GPF & NPS    இருவருக்குமே பணிக் கொடை வழங்குகிறது ( அதிகபட்சமாக 20 லட்சம்)


8) தமிழக அரசு...

GPF பணியாளர்களுக்கு மட்டுமே பணிக் கொடை...


CPS எனில் DCRG கிடையாது...

என வித்தியாசமான முடிவை எடுத்து உள்ளது..


ஏன் கிடையாது...?


அதற்கு அரசாணை இருக்கிறதா என்றால்...


அரசாணை எதுவும் இல்லை...


ஆனால் தமிழக அரசின் வாதம்..

கிடையாது என்றால் கிடையாது...😠


9) இதை விட கொடுமை....

பத்தாண்டுகளுக்கு முன்பு...

CPS பணி ஆசிரியர்களுக்கு..

ஓய்வு பெற்றால் பணி நீட்டிப்பு கிடையாது...


என வித்தியாசமான நடைமுறை இருந்து...

சட்ட போராட்டத்திற்கு பிறகே ...


திருமதி சபீதா இ.அ.ப அவர்களின் காலத்தில்...

CPS பணியாளர்களுக்கும்  பணி நீட்டிப்பு உண்டு என ஆணை பெறப்பட்டது..


10)  தற்போதைய நிலையில் ஒரே ஒரு +ve  விஷயம்..

தமிழக அரசு இறந்த/ஓய்வு பெற்றவர்களுக்கு முழு தொகையையும்..


நான்கு பிரிவாக வழங்கிவிடுகிறது...

( 1.நாம் செலுத்தும் தொகை

2.அதற்கு வட்டி

3. அரசு செலுத்தும் தொகை

4. அதற்கு வட்டி)


11) மத்திய அரசு முழுத் தொகையையும் தராமல்..

40% , 60% என்ற அளவிலேயே தருகிறார்கள்...

மீதி தொகை ஏதாவதொரு திட்டத்தில் முதலீடு செய்து...


மிக மிக சொற்ப தொகையை மாதாமாதம் வழங்குவார்கள்...


( அந்த பணம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது)


* சந்தை என்பதை சூதாட்ட பங்கு சந்தை என நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல😛


நிறைவாக...

இறந்த/ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தமிழக அரசு எப்படி இவ்வளவு தாராளமாக CPS முழு பணத்தையும் வட்டியுடன் தருகிறது...🤔...


ரொம்ப எளிதாக புரிந்து கொள்ள....


ஒரு உதாரணம்..


ஒரு லட்சம் பணியாற்றினால் ...


மாதமாதம் சந்தா தொகை கோடிக் கணக்கில்  செலுத்துகிறோம்...


அதிலிருந்து 100 பேருக்கு இலட்சங்களில் தொகையை அளிப்பது கஷ்டமல்ல...


அந்த ஒரு லட்சம் பேருக்கும் திருப்பி அளிக்கும் நிலை வந்தால்...


நிச்சயமாக தடுமாறும்...

தடம்மாறும்...


நீண்ட நெடிய பதிவு...

ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்🤝🏻


பகிர்வு...புலனம்

Friday, August 28, 2020

Grammar test - 1

 Dear students.,

        Today we are going to do an online test.., for that you have to go to this website...

அன்பு மாணவர்களே..,

     இன்று நாம் ஆன்லைன் தேர்வு ஒன்று எழுத உள்ளோம்..... இதற்கு கீழே உள்ள இணையமுகவரிக்கு செல்லவும்....

https://kahoot.com/


After that click the play button in the right top corner.

அதன் பிறகு வலப்பக்கத்தில் மேலே உள்ள play என்பதை அழுத்தவும் .


Then give this game pin in the appropriate box. Then give enter. Play and enjoy the game. 

பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள game pinஐ அதற்குரிய பெட்டியில் தட்டச்சு செய்யவும். அதன் பிறகு enter என்பதை அழுத்தவும். கேள்விகளுக்கு விடையளித்து உடனடியாக மதிப்பெண்களை பெற்று கொள்ளலாம்.


Game PIN: 03229262





மிகவும் அழகாக, வண்ணமயமாக படம் வரைந்து அனுப்பிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்...... 


















from Covai Women ICT https://ift.tt/3luick6

முழுக்களின் கூட்டல் Addition of integers

முழுக்களின் கூட்டல் Addition of integers
Addition of integers


View on YouTube

Tuesday, August 25, 2020

WARLI ART 1

 அன்பு மாணவர்களே,

    இன்று WARLI ART    எனப்படும் மலைவாழ் மக்களின் ஓவியகலையை பயிற்சி செய்து கொள்ளலாம். கீழ் உள்ள படங்களின் இறுதிநிலையை மட்டும் ஒரே தாளில் வரைந்து பழகி அதனை புகைப்படம் எடுத்து அனுப்பவும். அனுப்பவேண்டிய whatsapp No. 8870986722.....






இந்த 4 படங்களின் இறுதி வடிவமும் ஒரே தாளில் வரைந்து இருக்க வேண்டும்.... உங்களின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயரும் மறவாமல் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.


நேற்றைய சரியான விடைகள்


Ans  for MICE TEST:146*

 1. d

2. b

3.c

4.a

5. c

6. b

7.d

8. a

9. c

10. b


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


HOLY CROSS GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY


1. M. Roshini Sagayamary, 9th tsd

2. B.Dhanusree, 8th std

3. M.Nithya, 8th std



PUMS, GANESAPURAM, COIMBATORE

1. S.V.Rasigapriya, 8th std

2. P.Bharathi, 8th std


Congrats to all....... 

stay safe... stay healthy....



from Covai Women ICT https://ift.tt/32lY7DX

Monday, August 24, 2020

MICE TEST - 24.08.2020

 1. திருவண்ணாமலையின் எந்த மலையில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேனி பூங்கா அமைக்கப்பட உள்ளது?

அ) பறம்பு 

ஆ)குடகு 

இ)சித்தர் 

ஈ) ஜவ்வாது


2. எந்த மேற்காசிய நாட்டின் துறைமுகப் பகுதியில் வெடி பொருட்கள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது?

அ) துருக்கி 

ஆ)லெபனான் 

இ)ஜார்ஜியா 

ஈ)குர்திஸ்தான்


3. கடந்த மாதம் போலந்து அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றவர்_______________.

அ) கிங்கா துடா

ஆ) அகதா துடா

இ) ஆண்ட்ரஸ் துடா 

ஈ) கிரிசிஸ் டாஃப் பொசாக்


4. இலங்கையில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராக பதவி ஏற்பவர் யார்?

அ) மகிந்த ராஜபக்சே

ஆ) விக்ரமசிங்கே

இ) ஜெயரத்னே

ஈ) சந்திரிகா


5. மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி எப்போது தொடங்கி வைத்தார்?

அ) ஆகஸ்ட் 2 2014

ஆ) ஆகஸ்ட் 15 2014

இ) அக்டோபர் 2 2014

ஈ) அக்டோபர் 15 2015

6. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் 2018ல் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?

அ) லோக் கிசான் ஏக் நிதி

ஆ) பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி

இ) பாரத் கிசான் லோக்

ஈ) பாரத் சமான் கிசான்


7. சென்னையிலிருந்து எந்த தீவுகளுக்கு கடலுக்கு அடியில் ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது?

அ) முயல் தீவு

ஆ) உப்புத்தண்ணீர் தீவு

இ) எலிபெண்டா தீவு

ஈ) அந்தமான் நிக்கோபார் தீவுகள்


8. உலக அளவிலான நிறுவனங்களை அவற்றின் மொத்த வருவாய் அடிப்படையில் பட்டியலிடும் ஃபார்ச்சூன் இதழில் இடம் பிடித்துள்ள முதல் இந்திய நிறுவனம் எது?

அ) ரிலையன்ஸ்

ஆ)  டாடா

இ) விப்ரோ

ஈ) அசோக் லேலண்ட்


9. நவம்பர் 3 இல் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய பூர்வீகம் உடையவர்______________

அ) விமலா மோகன்

ஆ) ஹாரிஸ் கல்பனா

இ) கமலா ஹாரிஸ்

ஈ) ஹரிஷ் விமலா


10. குழந்தை திருமணத்திற்கு அனுமதி அளித்துள்ள எந்த நாட்டை ஐநா சபை கடுமையாக கண்டித்துள்ளது?

அ) கனடா

ஆ) சோமாலியா

இ) இத்தாலி

ஈ) கிரீஸ்


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


நேற்றைய சரியான விடைகள்


Ans  for MICE TEST:146*

 1 to 5 answer is B

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


HOLY CROSS GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY

1. M.Nithya, 8th std

2. M. Roshini Sagayamary, 9th tsd

3. B.Lakshana Sri, 9th std

4. N.Pradhiksha, 8th std

5. M.Roshini, 8th std

6. S.Herli, 8th std

7. S.Christina Frety, 8th std

8.  S.Rajeswari, 8th std

9. R.Kanisha, 8th std

10. S. Nagamuthu Agalya, 9th std

11.S.Sivasri, 8th std

12. Sakthiadharshini, 9th std

13. S.Benniah Mary, 9th std

14. S.Hajira Begum, 8 th std




PUMS, GANESAPURAM, COIMBATORE

1. S.V.Rasigapriya, 8th std

2. K.Salomi, 8th std

3. S.Sandhiya, 8th std

4. R.Sandhiya, 8th std

5. P.Bharathi, 8th std




PSK SOWDAMBIKAI MATRIC HIGHER SECONDARY SCHOOL, PUDUKOTTAI

1. A.Mary Benedicta, 9th std



Congrats to all....... 

stay safe... stay healthy....



from Covai Women ICT https://ift.tt/2QkbxuD

Friday, August 21, 2020

August 21, 2020

August 21, 2020



View on YouTube

MICE TEST - 21.08.2020

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:149*

1.கொரொனா ஒழிப்பில்   சிறந்த பங்களிப்பைக் கொடுத்ததற்காக தமிழக அரசு, சுதந்திர தினத்தன்று யாருக்கு விருது வழங்கி கௌரவித்தது?

 a) கமலா ஹாரிஸ்

b) சௌமியா சாமிநாதன்

c) சத்ய நாதெள்ளா

d) சுந்தர் பிச்சை


2.ஒருவரின் எச்சிலை ஆராய்வதின் மூலமாக கொரோனா தொற்றை உறுதி செய்யும், *SALIVA  DIRECT* என்றழைக்கப்படும் சோதனை எந்த நாட்டில் நடத்தப்படுகிறது?  

a)UK

 b)USA

 c)Russia

d)China


3. *ATAL TUNNEL* எந்த மாநிலத்தில் உள்ளது?

a)UP b)HP c)WB d)AP


4.Who is the Director General of *BSF*(Border Security Force)?

a)NageswarwRao

b)Rakesh Asthana  c)Ranjit Singh

d)Rishi Kumar Shukla


5. *Gangotri National Patk*உள்ள மாநிலம் எது?

a)அஸ்ஸாம்

b)உத்தரகாண்ட்

c)சிக்கிம்

d)பீகார்



இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


நேற்றைய சரியான விடைகள்


Ans  for MICE TEST:146*

 1 to 5 answer is C

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


HOLY CROSS GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY

1. M.Nithya, 8th std

2. M. Roshini Sagayamary, 9th tsd

3. P.Illakiya, 9th std


PUMS, GANESAPURAM, COIMBATORE

1. S.V.Rasigapriya, 8th std



PSK SOWDAMBIKAI MATRIC HIGHER SECONDARY SCHOOL, PUDUKOTTAI

1. A.Mary Benedicta, 9th std



Congrats to all....... 

stay safe... stay healthy....



from Covai Women ICT https://ift.tt/2EcTCnd

Thursday, August 20, 2020

MICE TEST - 20.08.2020

 

*மைத்துளி வணக்கம்*


*MICE TEST:148*


1.TESS(Transisting Exoplanet Survey Satellite)என்ற செயற்கைக்கோள்,எந்த நாட்டுடையது?

 a) சீனா

b) ஃபிரான்ஸ்

c)அமெரிக்கா

d) இந்தியா


2. FORBES வெளியிட்ட அதிக சம்பளம் பெறும் ஆண் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் யார்?

a)Jackie Chan

b)Will Smith

c)Dwayne Johnson

d)Akshay kumar


3.51ஆவது International Film Festival of India(IFFI)ஐ வரும் நவம்பரில் நட.ஒத்த உள்ள மாநிலம் எது?a)தமிழ்நாடு

b) குஜராத்

c)கோவா

d)ஒடிஸா


4.இந்தியா,எந்த நாட்டின் உட்கட்டமைப்பு வசதிக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுப்பதாக அறிவித்துள்ளது?


a)இலங்கை

b)நேபாளம்

c)மாலத்தீவு

d)வங்க தேசம்


5.புதிதாக எந்த இரு விலங்குகளைப் பாதுகாக்கவேண்டும் என  நம் பிரதமர் தன் சுதந்திர தின உரையில் கூறியுள்ளார்?


 a)Leopard & Rhino

b)Bengal tiger & Turtle

c)Lion & Dolphin

d)Rhino & black buck


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


18.08.2020-ன் சரியான விடைகள்


Answers for 147:

1.a 

2.b 

3.a 

4.a 

5.b 

6.d


18.08.20 அன்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


HOLY CROSS GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY

1. M.Nithya, 8th std

2. R. Kanisha, 8th std

3. R. Sandhiya, 8th std

4. M. Roshini, 8th std

5. P.Eshita, 8th std

6. S.Siva Sri, 8th std


PUMS, GANESAPURAM, COIMBATORE

1.P. Bharathi, 8th std

3. S.V.Rasigapriya, 8th std



Congrats to all....... 

stay safe... stay healthy....



from Covai Women ICT https://ift.tt/3aEWRQ0

Tuesday, August 18, 2020

MICE TEST - 18.08.2020

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:147*

1.CBA (Centre for Bio-pharma Analysis)என்ற அமைப்பு எங்கு  துவங்கப்பட்டுள்ளது?

 a) புனே

b) மும்பை

c)ஹைதராபாத்

d) டெல்லி


2. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட (DRDO சான்றிதழ் பெறப்பட்ட) தரைகளைத் தூய்மைப்படுத்தும் கருவியின் பெயர் என்ன?

a)Aaradhya

b)Athulya

c)Abimanyu

d)Akansha


3.கொரோனா தடுப்பு மருந்தான Sputnik V என்ற மருந்தை ரஷ்யா எந்த  நாட்டு உதவியுடன் தயாரிக்கிறது?

a)பிரேசில்

b)ஆஸ்திரேலியா

c)நியுஸிலாந்து

d)அர்ஜென்டைனா


4.AMRUT (Aatal Mission for Rejuvenaion and Urban Transformation) என்ற திட்டத்தை சிறப்பாக அமுல்படுத்துவதில் எந்த மாநிலம் முதலிடத்திலுள்ளது? a)ஒடிஸா

b)குஜராத்

c)மஹாராஷ்ட்ரா

d)மேற்கு வங்காஇளம்.


5.மறைந்த பண்டிட் ஜஸ்ராஜ்,ஒரு பிரபல......


a) கவிஞர்

b)சாஸ்திரீய சங்கீத பாடகர்

c)தொல்லியல் அறிஞர்

d)இயற்கை மருத்துவர்


6.உலகளாவிய ஆலோசனைக் குழுவான அட்லாண்டிக் கவுன்சலின் சர்வதேச குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

a)சுந்தர் பிச்சை

b) முகேஷ் அம்பானி

c)சைலேந்திர பாபு

d)அனில் அம்பானி


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


நேற்றைய சரியான விடைகள்


Ans  for MICE TEST:146*


1.a) Dwarf planet

2.a)Aug.12

3.a) Hindu succession(Amendment)Act 2005

4.b) கேப்டனாக இருந்த காலம்:2008-2012

5.a)கவிஞர்


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


HOLY CROSS GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY

1. M.Nithya, 8th std

2. T.Pooja Shree, 8th std

3. M. Roshini Sagayamary, 9th tsd

4. S.Maheshavarshini, 8th std

5. M. Roshini, 8th std

6. S.Herli, 8th std

7. R. Kanisha, 8th std

8. M. Hajira Begum, 8th std

9. P.Illakiya, 9th std

10. S. Abinaya, 9th std

11. A. R. Shahina Begum, 9th std

12. V.Lavanya , 9th std

13. B.Dhanusree, 8th std

14. S.Kiruthika, 9th std


PUMS, GANESAPURAM, COIMBATORE

1.P. Bharathi, 8th std

2. S.Sowmiya, 8th std

3. S.V.Rasigapriya, 8th std

4. R.Sandhiya, 8th std



PUMS, RAMAPATTINAM, POLLACHI, COIMBATORE

1. A.Yuvasri, 8 th std



PSK SOWDAMBIKAI MATRIC HIGHER SECONDARY SCHOOL, PUDUKOTTAI

1. A.Mary Benedicta, 9th std


GOVT. GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY

1. S. Jasmine, 12th std


Congrats to all....... 

stay safe... stay healthy....



from Covai Women ICT https://ift.tt/3h7jKyf

Monday, August 17, 2020

MICE TEST - 17.08.2020

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:146*

1.NASA கண்டறிந்துள்ள *Ceres என்பது......

 a) Dwarf planet

b) Asteroid

c)Black hole

d) comet


2. When is *International Youth day* celebrated?


a)Aug.12

b)Jan.12

c)Oct.12

d)Aug.17


3.சொத்தில் மகளுக்கு சம பங்கு உரிமை உண்டு என உச்ச நீதி மன்றம் எந்த சட்டப்பிரிவின் படி ஆணையிட்டுள்ளது? 

a) Hindu succession(Amendment)Act 2005

b)Hindu Marriage Act 1955

c)Heirship Act 1955

d)Coparcenary Act 2005


4.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள M.S.தோனி பற்றிய தகவல்களில் ஒன்று மட்டும் தவறு.அது எது?


a)அறிமுகம்:2004 Vs Bangladesh

b) கேப்டனாக இருந்த காலம்:2008-2012

c)ஆடிய ODI:350 (10773 runs)

d)ஆடிய  Test:90 ( 4876 runs)


5.மறைந்த Rahat Indori,  ஒரு............

a)கவிஞர்

b)அரசியல்வாதி

c)விளையாட்டு வீரர்

d) வணிகர்


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/rS2E4DKhopb27SDi8


14.08.2020-ன் சரியான விடைகள்


1.கார்கில் போரில் பங்கேற்ற இந்தியாவின் முதல் பெண் விமானியைப் பற்றிய சமீபத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் எது?


b) Gunjan Saxena:The kargil girl

2. "Connecting,Comunicating,Changing" is  a book based on third year of office of which Indian leader?

d)Venkiah Naidu


3.இந்திய அளவில்,உடல் உறுப்பு மாற்று அறுவை சிகச்சையில் தொடர்ந்து 5ஆவது முறையாக முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

 a)TN  


4.சமீபத்தில் அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த Hassan Diab, எந்த நாட்டுக்கார்ர்?

c)லெபனான்


5.மறைந்த Manitombi Singh,எந்த விளையாட்டோடு தொடர்புட்டையவர்?

a)கால் பந்து


14.08.2020 சரியான விடையை பதிவிட்டவர்கள்


HOLY CROSS GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY

1. M.Nithya, 8th std

2. D.Ramyambikai, 9th tsd

3. S.Rajeswari, 8th std

4. M. Roshini Sagayamary, 8th tsd

5. P.Eshita, 8th std

6.A. R. Shahina Begum, 9th std

7. S.Nagamuthu Agalya, 9th std

8. Jack Catherine Dhivya, 8th std

9. Sridharani, 8th std

10. S. Abinaya, 9th std

11. S.Kiruthika, 9th std

12. V.Lavanya , 9th std

13. P.Dhanusya, 9th std

14. E. Shiny Geniva, 9th std

15. A. Virgin, 10th std

16. R.Devadharshini, 8th std

17. K.L. Akshaya, 8th std

18. A. Irfana, 8th std

19. S.Dharshini, 8th std

20. J.Christina Fretcy, 8th std

21. R. Kanisha, 8th std

22.M. Hajira Begum, 8th std


PUMS, GANESAPURAM, COIMBATORE

1.P. Bharathi, 8th std

2. S.Sowmiya, 8th std

3. S.V.Rasigapriya, 8th std



PUMS, RAMAPATTINAM, POLLACHI, COIMBATORE

1. A.Yuvasri, 8 th std



PSK SOWDAMBIKAI MATRIC HIGHER SECONDARY SCHOOL, PUDUKOTTAI

1. A.Mary Benedicta, 9th std


GOVT. GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY

1. S. Jasmine, 12th std


Congrats to all....... 

stay safe... stay healthy....




from Covai Women ICT https://ift.tt/3482kOa

Friday, August 14, 2020

MICE TEST - 14.08.2020

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:145*


1.கார்கில் போரில் பங்கேற்ற இந்தியாவின் முதல் பெண் விமானியைப் பற்றிய சமீபத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் எது?


 a) Jhanvi Kapoor: A kargil girl

b) Gunjan Saxena:The kargil girl

c)Gunjan Sandeep:The kargil Girl

d) Angad Bedi:The kargil girl


2. "Connecting,Comunicating,Changing" is  a book based on third year of office of which Indian leader?


a) Narendra Modi

b)Sunil Arora

c)Ramnath Govindh

d)Venkiah Naidu


3.இந்திய அளவில்,உடல் உறுப்பு மாற்று அறுவை சிகச்சையில் தொடர்ந்து 5ஆவது முறையாக முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

 a)TN  b) KN  

 

 c) KL  d) WB


4.சமீபத்தில் அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த Hassan Diab, எந்த நாட்டுக்கார்ர்?

a) பிரேசில்.

b)ஆஸ்திரேலியா

c)லெபனான்

d)நியுஸிலாந்து


5.மறைந்த Manitombi Singh,எந்த விளையாட்டோடு தொடர்புட்டையவர்?

a)கால் பந்து

b)கிரிக்கெட்

c)ஹாக்கி

d)தடகள ஓட்டம்


இன்றைய விடகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/syNTVYPec4G7sVzE8


நேற்றைய சரியான விடைகள் 

Ans for *MICE TEST:144*

1.சர்வதேச உடல் உறுப்பு தான நாள் எப்பொழுது?

*a) ஆக.12*


2. அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் *கமலா ஹாரிஸ்*திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ...........என்ற ஊரை பூர்வீகமாக்க் கொண்டவர்.

*b)பைங்கா நாடு


3. *சாராபாய் பள்ளம்*  எங்குள்ளது?


*a) நிலவில்


4. *அம்மோனியம் நைட்ரேட்* டின் பயன் என்ன?

a)உரமாக

b)வெடி பொருளாக

c)குளிர்சாதன பெட்டியில் உறை பொருளாக

*d)மேற்கூறிய அனைத்துமாக


5.இந்தியா *அம்மோனியம் நைட்ரேட்*ஐ பின் வரும் நாடுகளில், ஒன்றிலிருந்து மட்டும் இற்க்குமதி செய்யவில்லை.அது எது?  

*b) கனடா


நேற்று சரியான விடைகள பதிவிட்டவர்கள்


HOLY CROSS GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY


1. P. DHANUSYA, 9 th std    - 4/5

2. SRI DHARANI, 8th tsd,     4/5

3. K.J. HEMASRI, 9 th std    - 4/5


congrats dear students......


stay safe... stay healthy...




from Covai Women ICT https://ift.tt/2Y1OYPF

Thursday, August 13, 2020

MICE TEST - 13.08.2020

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:144*

1.சர்வதேச உடல் உறுப்பு தான நாள் எப்பொழுது?

 a) ஆக.12

b) 1ஆக.13

c)அக்.13

d) செப்.13


2. அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் *கமலா ஹாரிஸ்*திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ...........என்ற ஊரை பூர்வீகமாக்க் கொண்டவர்.

a)பாண்டிய நாடு

b)பைங்கா நாடு

c) பூம்பாறை

d) மன்னா நாடு


3. *சாராபாய் பள்ளம்*  எங்குள்ளது?


a) நிலவில்

b)செவ்வாயில்

c)வியாழனில்

d)பசிபிக் கடலில்



4. *அம்மோனியம் நைட்ரேட்* டின் பயன் என்ன?

a)உரமாக

b)வெடி பொருளாக

c)குளிர்சாதன பெட்டியில் உறை பொருளாக

d)மேற்கூறிய அனைத்துமாக


5.இந்தியா *அம்மோனியம் நைட்ரேட்*ஐ பின் வரும் நாடுகளில், ஒன்றிலிருந்து மட்டும் இற்க்குமதி செய்யவில்லை.அது எது?  

a)சீனா,உக்ரைன்

b) கனடா

c)ரஷ்யா,

d)தென் ஆப்பிரிக்கா

e)இந்தோனேஷியா,

கொரியா


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/QnrQtagz7duGxdYM8


நேற்றைய சரியான விடைகள்

Ans for MICE TEST:143*


1.கொரோனாவிற்கு எதிராக ரஷ்யா கண்டுபிடித்துள்ள உலகின்,முதல் தடுப்பு மருந்தின் பெயர் என்ன?

c)sputnik V


2. உலக யானைகள் தினம் எப்பொழுது?

a) ஆக.12


3.பஹ்ரைன்,வட கொரியா,தென் கொரியா,லீக்குன்ஸ்டைன் ஆகிய நாடுகளின் சுதந்திர தினம் எப்பொழுது?

b)ஆக.15


4.ஆகஸ்ட் முதல் வாரம்,உலக............வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

d)தாய்ப்பால்


5.who has been appointed as Comptroller and Auditor General of India?

a)G.C.Murmu


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


HOLY CROS GIRLS HIGHER SECONDARY SCHOOL, TRICHY

1.  R.KANISHA, 8 th std

2. M.NITHYA, 8 th std

3. R. RANI KUMARI, 8th std

4. E. SHINY GENIVA, 8 th std

5. A.IRFANA, 8 th std

6. S. REGINA MARY, 8 th std

7. R.S. KRITHIKAA, 9 th std

8. A.VIRGIN, 10 th std

9. PREETHI, 8 th std



PUMS, GANESAPURAM, COIMBATORE

1. S.V.RASIGAPRIYA, 8th std


Congrats to all dear students..... Very happy to see more answers... keep engaging yourself


stay safe... stay healthy....

        



from Covai Women ICT https://ift.tt/2CskezQ

Wednesday, August 12, 2020

MICE TEST - 12.08.2020

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:143*


1.கொரோனாவிற்கு எதிராக ரஷ்யா கண்டுபிடித்துள்ள உலகின்,முதல் தடுப்பு மருந்தின் பெயர் என்ன?

 a) covaccine

b) coronaban

c)sputnik V

d) anti covid


2. உலக யானைகள் தினம் எப்பொழுது?


a) ஆக.12

b)ஆக.16

c)ஆக.20

d)ஆக.13


3.பஹ்ரைன்,வட கொரியா,தென் கொரியா,லீக்குன்ஸ்டைன் ஆகிய நாடுகளின் சுதந்திர தினம் எப்பொழுது?


a)ஆக.12

b)ஆக.15

c)ஆக.20

d)ஜன.26


4.ஆகஸ்ட் முதல் வாரம்,உலக............வாரமாக அனுசரிக்கப்படுகிறது.


a)சாலை பாதுகாப்பு

b)வன விலங்குகள்

c)பெண் குழந்தைகள்

d)தாய்ப்பால்


5.who has been appointed as Comptroller and Auditor General of India?

a)G.C.Murmu

b)N.K.Singh

c)Ranjan Gogoi

d)Vinod Rai


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://ift.tt/3agMce8


10.08.2020ன் சரியான விடைகள்


1. ஆ

2.இ

3. அ

4. ஈ

5. இ

6. அ

7. -

8. ஈ

9. அ

10. இ



10.08.2020 அன்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


1. S.V. Rasiga Priya, 8 th std

    PUMS, Ganesapuram, Coimbatore


2. M.Nithya, 8 th std,

    Holy Cross Girls Higher Secondary School, Trichy


congrats dear students...





from Covai Women ICT https://ift.tt/30PZNWO

Monday, August 10, 2020

MICE TEST - 10.08.2020

 

மைத்துளி வணக்கம்



*MICE TEST:141



இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/2hpm1sgHUyoRd6GHA


நேற்றைய சரியான விடைகள்

*Ans for MT:141


1.b)4. 

 2.e ) chatrapathi Shivaji Airport( MH).

 3.a) ஜெஃப் பிஜோஸ்  

4.b) லெபனான்

 5.d) 3.1850 km


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள் 


1. S.V. Rasigapriya, 8 th std, 

    PUMS, Ganesapuram, Coimbatore


2. Veronika, 6th std,

    Little flower school, Chennai


Congrats dear students......


Thank u



from covai women ICT https://ift.tt/2F37vEw

Sunday, August 9, 2020

MICE TEST - 09.08.2020

 நண்பர்கள் அனைவருக்கும்   நீண்ட இடைவெளிக்குப் பின்.....

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:141*


1.மகிந்தா ராஜபக்சே,

இலங்கையின் பிரதமராக எத்தனையாவது முறை பதவியேற்கிறார்?

 a) 3

b) 4

c) 5

d) 2


2.இந்தியாவில் Tabletop run way உள்ள விமான நிலையங்கள்  5 உள்ளன.

பின் வரும் ஒன்றில் மட்டும் இல்லை.அது எது?


a)Mangaluru Airpirt(KN)

b)Kozhikode Airport(KL)

c)Shimla Airport(HP)

d)Paying Airport(Sikkim)

e)Chatrapathi Shivaji Airport(MH)

f)Lengpui Airport(Mizoram)


3.உலகப் பணக்காரர்களில் முதலிடம் யார்.?


a)ஜெப் பிஜோஸ்

b)பில் கேட்ஸ்

c)மார்க் ஷக்கர்பெர்க்

d)முகேஷ் அம்பாணி


4.Beirut is the capital of ................

a)Canada

b)Lebanon

c)Syria

d)Austria


5.பொதுவாக,விமான நிலையங்களில் உள்ள ரன் வே யின் நீளம் எவ்வளவு?(Length of Tabletop run way:2.850km)


 a) 4.1850 km

b)5.250 km

c) 2.250 km

d)3.1850 



தினமும் செய்தித்தாள் படியுங்கள்!


பகிருங்கள்!!


என்றும் உங்களின் நல் ஆதரவை நோக்கி...


*மைத்துளி


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/gNkPjHJjF8Ffywpi6


மாணவ செல்வங்களே நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த MICE TEST ஆரம்பமாகி விட்டது..... உற்சாகத்தோடு பங்கு பெறுங்கள்...... சரியான விடையளித்தவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியிடப்படும்.....





from covaiwomenict https://ift.tt/33IGGQw

back to top

Back To Top