1 முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி 5 நாள்கள் வழங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியிலிருந்து எந்த ஆசிரியருக்கும் விலக்களிக்கப்படாது.
தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடைநிலையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று மாநில திட்ட இயக்குநரகம் அறிவுறுத்தல்.
பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடக்கப்பள்ளிகளுக்கு தனியாக பயிற்சி அட்டவணையும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தனியாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
14.10.2019 ல் பயிற்சி தொடங்குகிறது 20.11.2019 ல் முடிவடைகிறது.
Download here...
No comments:
Post a Comment