Sunday, January 12, 2020

நாளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் (தேசிய கொடி ஏற்றப்படும் பள்ளிகள் & அரசு அலுவலகங்கள் ) தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என அரசு அறிவிப்பு.

நாளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் (தேசிய கொடி ஏற்றப்படும்  பள்ளிகள் & அரசு அலுவலகங்கள் ) தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என அரசு அறிவிப்பு.

ஓமன் நாட்டின் சுல்தான் மறைவுக்கும் நாளைய தினம் இறுதி ஊர்வலம் நடைபெறுவதாலும்*
இந்திய அரசு நாளை 13/01/2020 அன்று துக்கம் அனுசரிப்பதால்
தேசிய கொடிகள் அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.

No comments:

Post a Comment

back to top

Back To Top